முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
சுவாமிநாதன்19 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

சுவாமிநாதன்

18✓
அறுமுக!நின் ஓங்கார ஆய்வறிய ஈசன்
உறுபொருளைச் சொல்லென் றுரைக்க - அருட்சிவனுக்
கப்பொருளை ஓதியே ஆனசாமி நாதனே!
எப்போதும் காக்க இனிது.