முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
தண்டாயுதவேள்2 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

தண்டாயுதவேள்

✓
பச்சைக் கழனிகள் பரந்தெங்கும்
பைம்பொன் சாலிகள் நிறைந்தெங்கும்
மெச்சும் நொய்வ மரமெங்கும்
மேன்மை மிக்க அலோர்ஸ்டாரில்
விச்சை நிறைந்தார் புகழ்ந்தேத்தும்
வியனார் கோயில் கொண்டுள்ளான்
இச்சை நிறைவுற் அருள்கூரும்
ஈசன் தண்டா யுதவேளே!