முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
அண்டமுதல் அணுவீறாய்க்17 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

அண்டமுதல் அணுவீறாய்க்

16✓
அண்டமுதல் அணுவீறாய்க் கண்டபொருள்
அத்தனையும் அருளாம் உன்றன்
பண்டமெனத் தெரிதலினால் நின்னருளாம்
திருவடிக்கே படைக்க வொன்றும்
கண்டிலனே ஏற்பாயென் தொண்டிரத்ன
கிரியுறையும் கார்த்தி கேயா
நண்ணரிய நாதாந்த முடிவேயென்
நடுவுறையும் நற்று ணையே.