முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
ஏழையேன் உன்கழலை7 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

ஏழையேன் உன்கழலை

6✓
ஏழையேன் உன்கழலை இமைப்போதும்
மறவாதே ஏத்தி நாளும்
வாழையடி வாழையாய் வருமடியார்
கூட்டமதில் வாழ வைத்தால்
வாழடியார் திருநோக்கால் பழவினையும்
பாறிடுமே வள்ள லேயிக்
கோழையேன் திருவருளில் திளைத்திடுக
ரத்னகிரிக் குமர வேளே.