முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
நற்றுணையே நாடோறும்18 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

நற்றுணையே நாடோறும்

17✓
நற்றுணையே நாடோறும் பொறிவழியே
நாடுநெஞ்சை நாடா வண்ணம்
உற்றதுணை நீயல்லால் வேறுண்டோ
மாற்றுதற்கே உமையாள் செல்வா
கற்றவர்கள் ஏத்துகின்ற குருமணியே
இரத்னகிரி கவின வாழ்வோய்
பற்றறுக்கும் அருள்நெறியைப் பற்றமனம்
உற்றகுரு பரனே போற்றி.