முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
இன்றேயான் உன்னடிக்கே20 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

இன்றேயான் உன்னடிக்கே

19✓
இன்றேயான் உன்னடிக்கே என்றனையே
ஒப்புவித்தேன் ஏற்பாய் எந்தாய்
குன்றனைய வினைபோக்கி குரைகழற்கீழ்
ஏற்றிட்டால் குறைதான் உண்டோ
மன்றாடு மாமணியின் செவிதனிலே
மறையோதும் மலையின் வாழ்வே
நன்றிரத்ன கிரிவாழும் மறைமுதலே
உயிர்தோறும் நண்ணும் தேவே.