முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
தேவரசே தெவ்வரெலாம்21 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

தேவரசே தெவ்வரெலாம்

20✓
தேவரசே தெவ்வரெலாம் மாய்ந்திடச்செவ்
வேல்விடுத்த தீரா தெய்வப்
பாவதனில் உறைந்திடுவாய் எம்பாவின்
உள்ளிருந்தே பண்பு மிக்க
நாவதனால் நவில்கின்ற நல்லோர்கள்
வாழ்வுமிக நல்காய் நாதா
ஆவிரத்ன கிரிபால முருகாநின்
னடிபரவும் அருமை நல்கே.