முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
குன்றுறையும் குருபரனே14 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

குன்றுறையும் குருபரனே

13✓
குன்றுறையும் குருபரனே குன்றவில்லி
தன்செல்வக் குமரா என்றன்
குன்றனைய குற்றங்கள் குணமென்றே
நீகொண்டால் குறைதான் உண்டோ
பன்னரிய வேதிமுன்னால் வல்லிரும்பு
பொன்னாதல் பார்த்தி லாயோ
அன்பரெலாம் ஏத்திரத்ன கிரியாயென்
குறைகளைதல் அரிதோ சொல்லாய்.