முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
மனத்திலுறு மாசகற்றி19 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

மனத்திலுறு மாசகற்றி

18✓
மனத்திலுறு மாசகற்றி உன்நாமம்
ஆறெழுத்தை மனனம் செய்ய
உனதருளும் எய்திட்டால் இப்பிறப்பின்
மேலுண்டோ உய்யு மாறே
வனத்திலுறு கானவர்தம் கன்னிதனை
வரிந்தேற்ற வள்ளால் என்றும்
உனதடியார் தொழுதேத்த உற்றரத்ன
கிரியானே உணர்த்தாய் இன்றே.