முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
பைந்தமிழ்ப்பா மாலை1 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

பைந்தமிழ்ப்பா மாலை

✓
பைந்தமிழ்ப்பா மாலை இரத்னகிரிப் பாலனுக்குப்
பந்தமுடன் சூட்டப் பரமனருள்—ஐந்து
கரத்தோன் இணைதாள் கரங்கள் இறைஞ்சச்
சிரத்தே அணிவாம் சிறந்து.