முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
கண்பாவை யாயிருந்து13 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

கண்பாவை யாயிருந்து

12✓
கண்பாவை யாயிருந்து கதிகாட்டும்
கற்பகமே கரும்பே தேனே
பண்பாடும் மாதிருவர் தழுவுசர
வணபவனே பாரிற் பாவி
எண்ணிலாப் பலபிறவி எய்துமுட
லாவிபொருள் எல்லாம் அன்றே
கொண்டிலையோ அப்பேறுண் டோ ரத்னக்
குன்றுறையும் குமர வேளே.