முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
குமரனே குன்றுதோ8 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

குமரனே குன்றுதோ

7✓
குமரனே குன்றுதோ றாடுகின்ற
குருகுகனே குழகா போற்றி
அமலனே அமரர்தீ வினைதீர்த்த
அரசனே அருள்ஞா னத்தால்
எமதுளத்தே ஒட்டியுள மலமாய்ப்ப
தரிதாமோ எழிலார் செல்வா
கமலபவன் பிரணவத்தை அறியாமைக்
கொறுத்திட்ட கந்த வேளே.