முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
அருமறைகள் பலபடியாய்2 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

அருமறைகள் பலபடியாய்

1அருள்வேட்டல்✓
அருமறைகள் பலபடியாய் விரிந்தோங்கிக்
காண்பரியாய் எளியாய் அன்பர்க்(கு)
இருவர்தம் முனைப்பதனால் பறந்திடந்தும்
எட்டாதான் எழிலார் மைந்தா
அருந்தவத்தோர் அகத்தென்றும் மன்னுகின்ற
அறுமுகனே அருட்செந் தேனே
ஒருபொருளே ரத்னகிரி வாழ்முருகா
உளத்திருக்கும் ஒளிநற் சேயே.