முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
என்றுமுதல் நீயுண்டோ5 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

என்றுமுதல் நீயுண்டோ

4✓
என்றுமுதல் நீயுண்டோ அன்றுமுதல்
உன்றனையே ஏத்து மென்னை
அன்றேநீ ஆட்கொள்ளா திருந்ததென்னோ
இன்றுனையான் அயரா தேத்த
என்னுடனே ஏன்றவினை ஏய்ப்பதையும்
கண்டிலையோ எழிலாய் ரத்னக்
குன்றுறையும் சிவகுமரா குறைகளைந்தே
யாட்கொள்வாய் குருவாய் வந்தே.