முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
உணர்வினுக்கு மெட்டாதாய்11 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

உணர்வினுக்கு மெட்டாதாய்

10✓
உணர்வினுக்கு மெட்டாதாய் உன்னடியார்
உளத்தென்றும் உன்னி ஏத்த
உணர்வதனில் உணர்த்துகின்ற உமைபாலா
இரத்னகிரி ஒளிறும் சேயே
கணமேயும் பிரியாதிக் கயவனேன்
களித்திடவே கருணை காட்டாய்
இணரெரிசேர் விட்டில்என வீழ்கின்ற
பதடியேன் இனிதுய் தற்கே.