முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
கருணையே உருவாங்கார்த்16 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

கருணையே உருவாங்கார்த்

15✓
கருணையே உருவாங்கார்த் திகைப்பெண்டிர்
பாலுண்டு கவின்ற கந்தா
ஒருமையுடன் நினைக்கின்ற உள்ளுணர்வை
எனக்கீந்தே உய்வித் தாள்வாய்
ஒருநாமம் ஓருருவம் இல்லாத
ஒண்பொருளே உலக நாதா
அருவாகி அருவுருவாய் உருவாயும்
அருள்புரிவோய் அண்டர் கோவே.