முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
இன்றுய்ய இரும்பன்ன12 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

இன்றுய்ய இரும்பன்ன

11✓
இன்றுய்ய இரும்பன்ன வன்மைபெறு
மனத்தேனை ஈர்த்திற் டென்றன்
என்பனைத்தும் உருக்கியே இன்கரும்பின்
சுவைமிக்க எழிற்றாள் காட்டித்
துன்பமிகத் தருகின்ற பிறப்புடனே
இறப்பதனைத் தொலைக்கும் பான்மை
என்றுளதோ அறியேனே இரத்னகிரி
வாழ்முருகா என்கட் பாவாய்.