முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
நூற்பயன்20 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

நூற்பயன்

65எண்சீர் வண்ண விருத்தம்✓
அருள்வலி யினரொடு துன்னச் செயும், புலவோர்
அவைநடு வதிதரும் வன்மைப் பதந்தரும், வேள்
மருமல ரவன்எமன் என்னச் சொலுங்கொடியோர்
வசமுறு பழவினை தன்னைத் தணந்திடும், நீர்
பெருகிய கடலைமுன் உண்ணத் துணிந்தவன் வாய்
பெறவரு தமிழணி யின்முற் படும்,புகழ்தோய்
தெருள்மிகு விய(து) அயில் கொண்மற் புயங்கொடுவாழ்
சிவகுரு பரன்மகிழ் சென்னைக் கலம்பகமே