முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மடக்கு2 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மடக்கு

5கொச்சகக் கலிப்பா✓
சிகரி முற்றும் கோவிலதே தெண்ட னிடும்கோ விலதே
சுகமி ருக்கும் கையானே துதிப்ப வர்க்குக் கையானே
மகம்அருள்ஆ(டு) ஊர்வானே வணங்கு நர்வாழ் ஊர்வானே
திகழ்வி ருப்பம்செயியலே சென்னை நகரச் சேயியலே.