முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
காப்பு1 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

காப்பு

✓
அலங்கார பஞ்சகத்தை ஆசாற்குப் பாட
கலங்காமல் முன்வந்து காக்கும்-பொலங்காலும்
ஆம்பல் வதனத் தருட்பரையா ரன்றீந்த
ஆம்பல் வதனத் தரசு.