முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
ஊர்24 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

ஊர்

97கலிநிலைத்துறை✓
செய்யவித் துருழமிலை நிகர்வடிவ முடையவன் செவ்வேல்கொளும்
கையவித் துவகுல திவாகரன் கதியுதவு காங்கேயன் ஊர்?
பொய்யவித் துயர்வுதவு குன்றக் குடிக்குட் பொருநதியாம்
மெய்யவித் துகள்தீர் மகத்தோர்கள் வருமலை நிலத்துர்களே.