முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மருட்பா5 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மருட்பா

48✓
புகழ்கொடுக்கும் ஆனந்த போதம் பெருக்கும்
இகழ்வறுக்கும் ஆறுவரை யேற்றும்—திகழ்வடிவேற்
கொன்றவன் மருவிய குன்றக் குடியில்
உற்றவர் கரத்தால் உதவும்
நற்றவப் பயன்றோய் நனையா நீறே.