முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
அகத்தியர்21 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

அகத்தியர்

74✓
அகத்தியரும் வேல்முருகன் முன்னே வந்தார்
’அயில்வேலும் ஆறுமுகன் றாளும் போற்றி
செகத்தினிலே எந்நாளும் நிலைக்க வேண்டும்
செந்தமிழே! அஃதுலகைக் கவர வேண்டும்
தகத்தகெனும் புகழ்தமிழ்க்குக் கிட்ட வேண்டும்
தமிழ்வேதம் தரணியெலாம் பரவ வேண்டும்
இகல்மாய்க்கும் எதிர்வேல்இவ் வரம ருள்க
என்றகத்தி யர்கேட்க அருளும் வேலே!