முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
உள்ளுறை மறை26 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

உள்ளுறை மறை

87✓
ஓமெனும் பிரண வத்தால்
உலகெலாம் வந்த தையா!
ஓமெனும் பிரண வத்தால்
ஒலியெலாம் பிறந்த தையா!
ஓமெனும் சொல்லுக் குள்ளே
உயிரெலாம் ஒடுங்கு மையா!
ஓமெனத் தினமும் சொன்னால்
உயர்வதும் பெறலாம் மாதோ!