முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
சூரன் முத்தி பெறுதல்8 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

சூரன் முத்தி பெறுதல்

46✓
ஐயனின் அருளினாலே
அழகுவேல் சூரன் றன்னின்
மெய்யினை இருகூ றாக்க
மேலவர் இவ்வி ரண்டைச்
செய்தனர் மயிலும் சேவல்
திருவுருக் கொள்ளு மாறு
மயிலின்மேல் ஐயன் ஏற
மற்றதைக் கொடியாய்க் கொண்டார்!