முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
நூற்பயன்25 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

நூற்பயன்

86✓
திருவேலின் உலாநூல் தன்னைச்
சிந்தையிற் களங்க மின்றி
முருகனை மனத்தில் வைத்து
முப்பது நாட்செ பித்தால்
பெருகிய பகைகள் மாயும்
பிணியெலாம் தீரும்; மேன்மைத்
திருவெலாம் கூடும்: வேலின்
திருநாமம் போற்றி போற்றி!