முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
காப்பு1 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

காப்பு

1✓
திருமிகு முருகா நின்றன்
திருக்கரத் திருக்கும் வேலின்
திருஉலாத் தமிழிற் செப்ப
தெளிந்தநன் மதியை நல்கும்
அருள்வடி வாகும் ஐயன்
ஐங்கரன் மலர்த்தாள் போற்றி!
குருவென உடனி ருந்தே
குறைவின்றி உதவி செய்வான்!