முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
வரம் நல்கும் வேல்12 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

வரம் நல்கும் வேல்

56✓
செல்கின்ற வழியில் வந்து
செவ்வேளை வணங்கி னோர்க்கு
நல்கிற்று நல்வேல் வேண்டும்
நல்வரம் அனைத்தும்; தர்மம்
மல்கிற்று வையந் தன்னில்
வானிலும் மற்றும் எங்கும்
வல்வினை தொலைந்த தென்று
வாழ்த்தினர் தேவரெல்லாம்!