முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
இளையபள்ளி முறையீடு18 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

இளையபள்ளி முறையீடு

83கலிப்பா✓
கொங்கைமத யானையெனுங் குஞ்சரியைச் சேர்ந்தருளும்
புங்கவனார் சிவகிரியிற் புனிதர்பண்ணைக் காரனுடன்
சங்கையின்றிப் பள்ளனையுந் தன்வீட்டிலேயொளித்தே
எங்கேயோ போனானென் றிளைய பள்ளி கூறுவளே.
84சிந்து✓
இராகம்: நவரோசு. ஆதிதாளம்
உட லுக்குச் சுத்த மில்லை
என் றிருந் தபள் ளனை
உடனேயே மூத்தபள்ளியும்
விடி யக்கா லமெ ழுப்பி
யணை கொல்வாய் பார்த் துவா
வென்றுவிள்ள வேபோனான்
அடி யாளு மடுப் பில்நெ
ருப் பிட்டுக் கஞ்சி காய்ச்சி
அருந்தின தில்லையும் மாணை
நடு வாற்றி லிறங் கிப்போ
கையி லென்ன மோசங் கள்
நடந்ததோ வறிந்ததில் லையே
வடி வாய் மூன்று நாளா
கியும் போன பள் ளனை
வரக்காணோம் பண்ணையாண்டே.
85✓
அப்ப டிக்கு மொருகாரி
யம்பள்ள னுக்கானால்
அடியாள்ள சீரம்வைத்திரேன்
மைப்படி யும்பொ ழில்சூழ்வை
யாபுரிக் குளத்திற்போய்
மதைகத்தி றக்கணுமென்றே
எப்ப டியோ முக்குளித்
தானோ வந்த வேளையில்
என்னமோ சங்கள் வந்துதோ
செப்பி னேன்தே வர்சித்
மென்பாக்கி யங்குமரன்
செயலையறி யேன்கா ணாண்டே.