முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
அருள்புரிந் தென்னையாளீசா35 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

அருள்புரிந் தென்னையாளீசா

வெண்பா✓
கருணை மிகப்பழக்குங் கதிர்வேற் கடப்ப
மருமலர்ப்பைந் தாரசையு மார்பா—சரவசரந்
தந்த வறுமுகவா தாவுநன் மாவைநகர்ச்
சிந்துதரு மைந்தவருட் செய்.
பல்லவி✓
அருள்புரிந் தென்னையாளீசா நாமெலா
மார்வமுடன் தொழும் மாவைவாசா (அருள்புரி)
அனுபல்லவி✓
அரியயனுஞ் சுரரும் மறியாதகிர் பாகரனே நல்ல(அருள் புர்)
சரணம்✓
கார்மயிலேறுங் கடப்பமலர்த்தாரா
கண்டகரைப் போரில் வென்ற அதிகாரா
சீர்மருவுந் தொண்டர்க்கோர் நல்லுபகாரா
தீர்தர நோயிதுபூமி தெய்வத மாதெனுநாமி
காதலனந் தரியாமி காத்துக்கொள்ளுஞ் கந்தசாமி. (அருள்புரி) 35