முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
மோகலாகிரி என்றபடி11 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

மோகலாகிரி என்றபடி

வெண்பா✓
ஆனை முகனுக் கருந்துணைவா வன்புமிகும்
வானவருக் குத்தலைவா வல்லவுணர்—கோனைச்
சமரிற் செயித்த தனிவேலா மாவை
யமர்சுக்ர மண்யா வருள்.
பல்லவி✓
சோதி மாமயின்
மீதி லேறியென்
ஸ்வாமி நீவாராய்
சரணம்✓
சோதியெனும் ப்ரபை யான சொருபாவென்
தோஷமெல்லாந்தொலைப் பாய்சுடர்வேலோனே(சோதி)
சரணம்✓
ஆதி சிவன்சுத னாமறு மாமுகா
ஆதர வோடெனை யாள்புரி வாய்குகா (சோதி)
சரணம்✓
மாலை மணந்தரு மாவையி லேவரு
சீல மிகுமுமை பாலக னேயொரு (சோதி)
சரணம்✓
ஆரலெனும்பெயர்த் தாரகையாறுதாய்
மாரதுநேசகு மாரதயாபரா (சோதி) 11