முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
ஐயாமுரு காவுந்திருவடிக்34 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

ஐயாமுரு காவுந்திருவடிக்

வெண்பா✓
பாலசுப்ர மண்யன் பகவான் றிருமாவை
யாலயத்தி னின்றருளெம் மாறுமுகன்—வேலும்
மயிலுந் தமியேன் மனதிருக்க வெந்தத்
துயருந் தொடுமோ வெனை.
பல்லவி✓
ஐயாமுரு காவுந்திருவடிக்
கபயம் (ஐயா)
அனுபல்லவி✓
வையமெலாம் போற்றும் ஸ்வாமி, வந்தென்றுயர் மாற்றுந்தேவா
மந்தாகினி மைந்தா மாவைச் கந்தஸ்வாமியே (ஐயா)
சரணம்✓
தன்னிகரில்லாதவொண் பொன்னரிமாலை மார்பவுன்
தஞ்சமலால் வேறேதுண் டஞ்சுறேனானோய் கொன்டஞ்
சாதேயென்ற வாக்காலெனை யாற்றலாகாதா (ஐயா)
சரணம்✓
ஆதிசிவன் பாலகா ஆறுமுக வேலாவென்
ஆதரவுபோலும்வே றார்தரவிங் கேலுமெனை
யாற்றிமிகத் தேற்றித்துயர் மாற்றியருள்வாய் (ஐயா)
வன்மமென்ன வென்னுடள் வன்னமயின் மேற்சணம்
வாருமென்னைக் காருமெந்தன் வாக்கில் மனஞ்சாரும்
பாருமருள் கூருமெந்தன் பாவந்நீருமே. (ஐயா)34