முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
சாமியிந்தத் தருணம்வந்துன்30 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

சாமியிந்தத் தருணம்வந்துன்

கலித்துறை✓
கந்தாவுன் றஞ்ச மெனவிரந் தாரைக் கருணைமிகத்
தந்தா தரிக்கு முருகா வுனைச்சர ணென்றுநிதம்
நொந்தா வலிக்குந் தமியேற் குறுதி நுவன்றிருபா
தந்தா வளமிகு மாவையில் வாழ்சிவ சண்முகனே.
கண்ணி✓
சாமியிந்தத் தருணம்வந்துன் சரணமேதாராய்
சஞ்சலந்தீர்த் தஞ்சலென்பாய் சரவணபவா
கண்ணி✓
வாசநீப மாலைமார்பா மனமிரங்காயேல்
வையமேல்யா னுய்யவேறு வழியெதென்கோவே
கண்ணி✓
ஆறுமுகம் பன்னிருகை யபயவரத
மாகவந்த னுக்கரகுஞ்செய் யாயயனார்தம்
கண்ணி✓
தெய்வலோகம் காத்தவேதா திபனேயென்னாதா
தீவினைவா ராமற்கார்தெய் வானைசமேதா
கண்ணி✓
கதிர்வேலையி லெரிமெயெவன் கருத்திலுண்டையா
காதலாயுன் கதிதந்தாளக் கருதாய்கந்தையா
கண்ணி✓
மங்கலமிர் தங்கமதிர் மாவையம்பதி
வாசநிர்த்த ராசபுத்ர வழங்குவேன்றுதி. 30