முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
வா ஏறுமயின்மிசை27 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

வா ஏறுமயின்மிசை

கலித்துறை✓
ஆதர வன்றிருப் பாதம லாதகி லந்தனில்வே
றேதுள தென்றுயர் தீவினை யாவது மிங்ககல
மாதய வாயெனை யாளுறு மாமுக மாசில்வரம்
போதிது நீதரு வாய்திரு மாவையிற் புங்கவனே.
பல்லவி✓
வா ஏறுமயின்மிசை யறுமுகவா
எளியேனுக்கிதோ வருடா
வா ஏறுமயின்மிசை யறுமுகவா (வா)
அனுபல்லவி✓
கூறுமதில்கள்புடை குலவியமாவைநகர்க்
கோவில்வாழுமெங்கள் குமரகுருவேயிதோ (வா)
சரணம்✓
சேவலுயரமயின் மேவும்புனிதவடி வேலா வடிவேலா—வுன்றன்
றெரிசனமடைவதெத் தினமருள் புரியுமைபாலா வுமைபாலா
தேவர்க்கிடர்செய்துயித் தியரைச் செயித்தவரும்
தேவஞானகுண சீவதயாபரனே. (வா)
சரணம்✓
பிறவிவெயிலினிலைப் பாறவுன்பாத நிழல்தாராய் நிழல்தாரா—யுன்றன்
பேசற்கரிய பெருஞ் சாயுச்சியமெனுங்கதி சேராய்கதி சேராய்
மறைகள்புகழுமரு மானுதல்விழிதரு
மாசினேசமுரு கேசராசதுரை (வா)
சரணம்✓
பாசங்கலங்கமன நேசந்துலங்கவருள் வாயேயருள் வாயே—யுன்றன்
பதுமப்பீகையென் னிதயமாகக்கொள்ளு வாயே கொள்ளுவாயே
வாசக்கடம்பமர்பு யாசலனேதிகழ்
வாகைசூடியபெம் மானேவானவனே. (வா) 27